January 5, 2017
ராம மோகன ராவ் தப்பிச் சென்றார், விஜய் மல்லையா பாணியில்?
முன்னாள் தலைமைச்செயலர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதும் அதைத் தொடர்ந்து மோகன ராவ் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆனதும் அனைவருக்கும் தெரியும்.
இரண்டே நாட்களில் வெளியே வந்து மீடியாக்கள் முன்பாக கர்ஜித்ததும் உலகமே பார்த்து மிரண்டது.
அதன் பின் அவரது வீட்டிற்குப் போனார். அதோடு சரி. அதன் பின் என்ன ஆனார்? எங்கே போனார் என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், ஒரு புலானய்வு வார இதழ் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அன்றே வெளிநாடு போய் விட்டார்.
அனேகமாக அவரின் மகன் செட்டில் ஆகி இருக்கும் துபாய் போய் இருப்பார் என்றும், அங்கிருந்து வசதியாக எதாவது ஒரு நாட்டில், அதாவது நார்வே போன்ற பாதுகாப்பான ஒரு தேசத்தில்போய் செட்டில் ஆகி இருப்பார் என்கிறது அந்தப் பத்திரிக்கை.
விஜய் மல்லையாவை தப்பவிட்டு விட்டு இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறோம். அடுத்ததாக இவரைப்போய் எங்கு தேடப்போகிறோமோ..??
ராம மோகன ராவ் தப்பிச் சென்றார், விஜய் மல்லையா பாணியில்?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.