Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

குடும்பத்தை தூர வைங்க, அப்பா பெயரை காப்பாத்துங்க, ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து



தளபதி சகாப்தம் தமிழக அரசியலில் துவங்கி விட்டது. ஒரு புது வித அரசியல் நாகரீகத்தை தளபதி என்றோ துவங்கிவிட்டார்.
கட்சி பேதங்கள் பார்க்காமல் அரசியல் எதிரிகளைக் கூட,  தேடி நலம் விசாரிக்கும் ஒரு நாகாரீகம் துவங்கி இருக்கிறது.
நேற்று தளபதி திமுகவின் தலமைப் பொறுப்பிற்கு வந்ததுமே தமிழக முதல்வர் பன்னீரைத் தேடிச் சென்று பார்த்தார்.பன்னீர் வாழ்த்துக் கூறினார்.
அதன் பின் மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினி, தளபதிக்கு வாழ்த்து  மழை பொழிந்தார். அதில் அப்பாவின் பெயரைக் காப்பாற்றுங்கள், குடும்பக் கட்சி என்கிற பெயரை தூக்கி எறியுங்கள். உங்களுக்கு தமிழக அரசியலில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று கூறினாராம்.
ஸ்டாலின், ரஜினியின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு நன்றி கூறி மகிழ்ந்திருக்கிறார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.