Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 7, 2017

ஜெ., மரணம் அடையுமுன் பல் உடைந்தது எப்படி? ஒரு பளீர் உண்மை


 
ஜெ. மரணம் அடையும் முன் பல் உடைந்தது எப்படி? உண்மை வெளிப்பட்டது.
கால்கள் எங்கே? கைகள் எங்கே? கழுத்துக்கு கீழ் பொம்மை என்றெல்லாம் ஜெ., இறந்த பின் புரளிகள் கிளம்பியது.
ஆனால், அது பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகமோ, சசி தரப்போ எந்த விளக்கமும் கூறவில்லை.
ஆனால், திரையுலகில் ஜெ.,வோடு நெருங்கிப் பழகிய சிலர் சமூக வலைத் தளங்களில் சில கருத்துக்களை கூறியுள்ளனர்.
ஜெ., திரையுலகில் அறிமுகமான புதிதில் அவருக்கு பல் முன் பற்களில் இடைவெளி உண்டு அதுதான் ராசியானது என்று கருதுவோரும் உண்டு.
ஆனால், க்ளோசப்பில் அந்த இடைவெளி வித்தியாசமாக தெரியவே அந்த இடைவெளியை அடைத்தார் என்கிறார்கள்.
அதே போல அதிகமாக இனிப்பும் சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவைகள் சாப்பிட்டதாலும் பற்கள் சொத்தை விழ ஆரம்பித்து சில பற்களை எடுக்க வேண்டிய நிலையும் வந்தது.
அந்த இடத்தில செயற்கை பற்கள் வைத்திருகிறார்கள். செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் ஜெ.,அனுமதிக்கப்பட்டபோது நிறைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சில செயற்கைப் பற்களை அகற்ற வேண்டிய கட்டாயம் உண்டானது என்கிறார்கள். காரணம் அந்த செயற்கைப் பற்களின் மூலமும் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
இந்தக் காரணங்கள் தான் மரணம் அடைந்த போது ஜெ.விற்கு பற்கள் இல்லாததன் காரணம்.
நாம் ஒரு ஹீரோவையோ, ஹீரோயினையோ கடவுள் அவதாராமாகப் பார்த்து விடுகிறோம் அவர்களுக்கும் வயது ஆகும் என்பதையோ, உடம்பு தளரும் என்பதையோ ஏனோ மறந்து விடுகிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.