January 30, 2017
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வை எழுதுவதற்கு தமிழக மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக மாணவர்கள் நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அப்போதுதான் மாணவர்களிடையே பொது அறிவு வளரும் என்றார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேப்போல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.