பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு பிறந்ததிலிருந்தே பார்வை கிடையாது. குக்கூ படம் உட்பட 40 படங்களுக்கு மேல் அவர் பாடியிருந்தாலும், வீர சிவாஜி படத்தில் அவர் பாடிய சொப்பன சுந்தரி நான் தானே பாட்டு தான் ஹைலைட்.
இவருக்கு சமீபத்தில் தான் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இருவருக்கும் மார்ச் மாதம் 29ம் தேதி கல்யாணம் நடைபெற உள்ள நிலையில், விஜயலட்சுமிக்கு நடந்த தொடர் சிகிச்சையினால் பார்வை கிடைத்துள்ளது.
திருமணத்துடன் பார்வையும் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் விஜயலட்சுமி.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.