தற்போது சசிகலா புஷ்பா டெல்லி வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் யாரிடமும் போனில் பேசாமல் உள்ளார்.
அவரது வீட்டு போனை அடித்தாலும் அவர் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
கணவருக்கு அதிமுக தலைமைக் கழகத்தில் விழுந்த மரண அடியுள் கதி கலங்கிப் போனாராம் சசிகலாபுஷ்

பா.
அவருக்கு அடித்து மண்டையை உடைத்த சம்பத்தில் மிகவும் அதிர்ச்சி அடைந்தவர் சமீபகாலமாக வாயை திறப்தில்லை.
பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் கூட ஒதுங்கி போனார் சசிகலா புஷ்பா.சசிகலா புஷ்பா பாதுகாப்பு கருதி தனது வீட்டுக்குள்ளேயே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், அவர் வேறு ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பு கருதி இடம் பெயர்ந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா புஷ்பா வெளிநாடு ஒன்றுக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இல்லை இல்லை டெல்லியை விட்டு அவர் வெளியேறியுள்ளார்.
ஆனால் எங்கு போனார் என்பது தெரியவில்லை என்று இன்னொரு தகவல் கூறுகிறது. மொத்தத்தில் சசிகலா புஷ்பா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
குழப்பமாக உள்ளது என்கிறார்கள் பத்திரிக்கை நண்பர்கள்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.