Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 31, 2017

குடிசைகளுக்கு தீ வைத்த போலீஸ் மீது நடவடிக்கை! மாணவர்கள் வழக்கு வாபஸ்: முதல்வர்


சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நிறைவு நாளான 24ம் தேதி கலவரமாக முடிந்தது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட மாணவர்கள் 36 பேர் மீதான வழக்குகள் திரும்பபெறப்படும். கலவரத்தில் குடிசைகளுக்கு தீ வைத்த பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வன்முறை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். மூன்று மாதத்தில் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

என்றும் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.