January 9, 2017
பொங்கலுக்கு கட்டாய அரசு விடுமுறையில்லை : மத்திய அரசு !
நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொங்கலுக்கு கட்டாய அரசு விடுமுறையில்லை : மத்திய அரசு !
Reviewed by Admin
on
January 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.