January 26, 2017
‘‘பொய் கேசப்போட்டு ஜெயில்ல தள்ளுவோம்’’
சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த தடியடி, தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வன்முறைத் தாக்குதலில் வாகனங்களுக்கு போலீசாரே தீயை வைத்து கலவரத்தை தூண்டியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு, சமூக வலைத்தலத்தில், ஒரு போலீஸ் அதிகாரி கொஞ்சம்கூட பயமில்லாமல், அப்படித்தான் போலீஸ் கலவரம் செய்யும், கூட்டத்தை கலைக்க நாங்களே தீயை வைத்து கொளுத்தி கலவரத்தை உண்டாக்கி பொதுமக்கள் மேல் பழியைப் போடுவோம்.
எங்களை பகைத்தால் பொய் வழக்கு போடுவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘‘பொய் கேசப்போட்டு ஜெயில்ல தள்ளுவோம்’’
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.