January 31, 2017
குடியரசுத் தலைவர் உரையின் போது மயங்கி விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது குடியரசுத் தலைவர் உரையின் போது மயங்கி விழுந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. இக்கூட்டதொடரின் முதல் நாளான இன்று, பொருளாதார ஆய்வறிக்கைநை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்வார். இத்தொடர்ந்து நாளை 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது குடியரசுத் தலைவர் உரையின் போது மயங்கி விழுந்தார். இதனால், உடனே அவர் மருத்துவமனைக்குக் அழைத்துச்செல்லப்படார்.
அகமது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவிவகித்தவர்.
குடியரசுத் தலைவர் உரையின் போது மயங்கி விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர்
Reviewed by மறத்தமிழன்
on
January 31, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 31, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.