January 5, 2017
ஆபாச கமெண்ட் அடித்த உயரதிகாரியை ஓங்கி குத்துவிட்ட பெண் போலீஸ்
மும்பையில் தன்மீது ஆபாச கமெண்ட் செய்த உயர் அதிகாரியை பெண் காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும், இதுபற்றிய கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பணியில் இருந்த பெண் காவலரை பற்றி உயர் அதிகாரி ஆபாசமாகக் கமெண்ட் செய்துள்ளார்.
இதையடுத்து, ஆத்திரம் அடைந்த அந்த பெண் போலீஸ் உடனே உயர் அதிகாரி என்றும் பார்க்காமல் ஓங்கி ஒரு குத்துவிட்டார். இந்த காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக, மகாராஷ்டிரா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது
ஆபாச கமெண்ட் அடித்த உயரதிகாரியை ஓங்கி குத்துவிட்ட பெண் போலீஸ்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.