January 30, 2017
ரஜினி சார் இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!
ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை
அவற்றில் சில துளிகள்…
முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.
சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு!
அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு!
படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு!
பாபா-ல மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு!
லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு!
இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பார்க்குறீங்க…?
தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குறீங்களா?
இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?
அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா?
இப்ப திருப்தியா? போதாது என்றால் சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் தன் பேத்தி வயதில் இருக்கும் பெண்களுடன் நடித்து தமிழர்களை மகிழ்விப்பார்.
ஆனா, அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேக்க போறீங்க நீங்க.
நன்றி கெட்ட உலகமடா இது..
நெட்டிசன்களின் குறும்பு செய்தி வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ரஜினி சார் இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.