January 16, 2017
கிளிநொச்சியில் நண்பனின் இழப்பை தாங்காது சிறுவன் தற்கொலை ?
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில தொங்கியே இறந்துள்ளதாக உறவினா்கள் தெரிவிக்கின்றனா்.
ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த (16 வயதுடைய) க.பொ.சாதாரன தரம் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த மாணவனின், மரணம் தொடா்பில் அயல்வர்களும் உறவினா்களும் கருத்த தெரிவிக்கையில்,
அன்மையில் இந்தச் சிறுவனின் நண்பன் ஒருவன் அதே கிராமத்தில் தற்கொலை செய்து கொண்டமையினையடுத்து விரக்தி அடைந்த நிலையில் தனிமையில் இருந்து யோசித்து வந்ததாகவும், மரணமடைந்த நண்பன் தொடா்பில் பெரும் கவலையுற்றிருந்தாகவும் தெரிவித்தனா்.
குறித்த சிறுவனின் தற்கொலை தொடா்பில் மரண விசாரணையை மரண விசாரணை அதிகாரி யுடிஏ பிரியந்தவும், திடீர் மரண விசாரணையை மருத்துவா் க.திருலோகமூர்த்தியும் மேற்கொண்டனா்
கிளிநொச்சியில் நண்பனின் இழப்பை தாங்காது சிறுவன் தற்கொலை ?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.