January 28, 2017
கோக், பெப்ஸி குடித்து கணையம், கிட்னி இழந்து மரணம் வரை சென்ற சூப்பர் ஸ்டார்
கோக், பெப்ஸி குடித்து கணையம், கிட்னி இழந்து மரணம் வரை சென்ற சூப்பர் ஸ்டார்
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை.
அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அப்போ, இந்தியாக்காரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவில, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும்,வச்சிக்கிறோம் என்று கொதிக்கிறார்கள் ஜல்லிக்கட்டு மாணவர்கள்.
பூஸ்ட்,காம்ப்ளான்,HORLICKS,மல்டோவா,PROTINEX
ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிலிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து (அதாவது புண்ணாக்குங்க) தயாரிக்கபடுகிறது.
அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா.?
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று டாக்டர்கள் கூறி அதிர வைத்தார்கள். அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
சில மெடிக்கல் – கெமிக்கல் டிப்ஸ் E-631 என்ற flavor Enhancer சேர்க்கப் படுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் காணப்பட்டால்,
அதில் என்னென்ன கலந்திருக்கும்.
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது,கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
Note – இந்த code களை,
பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம்.
அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, 2 Mints தயாராகுமே, அதேதான்)
கோக், பெப்ஸி குடித்து கணையம், கிட்னி இழந்து மரணம் வரை சென்ற சூப்பர் ஸ்டார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.