Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 29, 2017

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை!


சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வலியுறுத்தினர்.

அப்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டதன் நினைவாக காளை சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.