January 14, 2017
சசிகலாவை நெருங்கவிடாமல் தடுக்கும் மறைந்திருக்கும் இருவர் (படம்)
அதிமுக பொதுச் செயலாளராக கட்சித் தொண்டர்களின் எதிர்ப்புகளை மீறி பதவி ஏற்றுக் கொண்டார் ஜெ வின் தோழி சசிகலா. இவருக்கு கட்சியின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து குழு படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மாசெ வைரமுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்மன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.
அந்த படத்தில் சசிகலாவுக்கு பின்னால் சசிகலாவை யாரும் நெருங்கிவிடாதபடி இரு உருவங்கள் மறைந்த நிலையில் கீழே அமர்ந்து தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மறைந்திருக்கும் உருவங்கள் யார்? ஏன் இந்த தடுப்பு என்று ர.ர க்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இரா.பகத்சிங்
சசிகலாவை நெருங்கவிடாமல் தடுக்கும் மறைந்திருக்கும் இருவர் (படம்)
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.