Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

இதுக்கு மேல என்னால என்ன செய்ய முடியும்? சசிகலாவிடம் ஓபிஎஸ் வருத்தமா?



தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது 'சின்னம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்துள்ளேன். ஆனால், என்னைத் திரும்பத் திரும்ப சந்தேகப்படுவது, மிகவும் மன வேதனையாக உள்ளது. எவ்வளவு விசுவாசம் காட்டமுடியுமோ, அந்த அளவுக்கு காட்டிவருகிறேன். என்னால் இதுக்கு மேல என்ன செய்ய முடியும்? என்று அதிருப்தியுடன் கேட்டதாக கூறப்படுகிறது.
சசிகலா முதல்வர் ஆவதற்கு எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய தயாராக ஓபிஎஸ் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே கூடிய விரைவில் சசிகலா முதல்வர் ஆகிறார் என்கிறது அதிமுக வட்டாரம்
மேலும் ஓபிஎஸ் அதிக அதிருப்தியில் இருப்பதால் அரசியலில் இருந்தே விலகலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.