அமெரிக்காவின் அடுத்த அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் வரிசை கட்டி வருகின்றன. இந்நிலையில் இணையதளம் ஒன்று நடத்திய சர்வேயில் 'ட்ரம்ப் அதிபர் பதவியின் சுமையை தாங்கமாட்டார். அவரால் பிரச்னைகளை சமாளிக்க முடியாது. இதற்கு முன்னால் பதவியில் இருந்த ஒபாமா, கிளின்டன், புஷ் போன்றவர்களை ஒப்பிடுகையில் ட்ரம்ப்பிடம் நிர்வாகத் திறமை குறைவு' என பெரும்பான்மையான அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.