டெல்லியில் தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்த முலாயம்சிங் யாதவ், சைக்கிள் சின்னம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்ததாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகன் அகிலேஷ்யாதவை ஒருவர் தூண்டிவிடுவதாக, ராம்கோபால் யாதவின் பெயரை குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார். மேலும், அகிலேஷ்யாதவுடன் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவை, நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் அமீது அன்சாரியிடம் முலாயம்சிங் யாதவ் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவை, நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் அமீது அன்சாரியிடம் முலாயம்சிங் யாதவ் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.