Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

நடிகர் ஓம் பூரியை கொலை செய்தது நரேந்திர மோடி , அடுத்த குறி சல்மானுக்கு பாகிஸ்தான் டிவி குற்றசாட்டு


நடிகர் ஓம் பூரி கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் பாகிஸ்தான் நடிகர் நடிகைகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்ற காரணத்தால், பிரதமர் நரேந்திர மோடியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சேர்ந்து கொலைவிட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.

மேலும், அவரது தலையில் காயம் இருந்ததாகவும், அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை தங்களிடம் இருப்பதாகவும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓம் பூரியை அடுத்து சல்மான்கான் மற்றும் பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை குறி வைத்துள்ளதாக போல் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

போல் தொலைக்காட்சியின் இந்த செய்தி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.