January 8, 2017
ஜல்லிக்கட்டுக்கு நம்பிக்கை அளித்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இணையதளம் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டனர்.
ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்ட தடையை விலக்க வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அந்நிறுவனம் இணையதளம் மூலம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை வரவேற்று, கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை நடைப்பெற்ற பேரணியில் 15000க்கும் அதிகமான இளைஞர்கள் சாதி, மதம் என பாகுபாடின்றி கலந்து கொண்டனர். இந்தப் பேரணி ஜல்லிக்கட்டுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நம்பிக்கை அளித்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள்
Reviewed by Admin
on
January 08, 2017
Rating: 5
Reviewed by Admin
on
January 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.