சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கக் கூடாது, சாதனைகள் குறித்தும் விளக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளது.தேர்தலை காரணம் காட்டி, பட்ஜெட்டை தள்ளிவைக்கத் தேவையில்லை. பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பு செய்துள்ளது.
5 மாநிலத் தேர்தல்
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி 4-ந்தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை பல கட்டங்களாக நடக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.