January 10, 2017
இவர் ஜெ.விடம் கதற 500 ரூபாய்: சசிகலாவிடம் கதற 5,000 ரூபாய்: பெயர் வைக்க ரூ. 2000
இந்தப் கதறும் பெண்ணை நன்றாக உற்றுப் பாருங்கள்..இருவரும் ஒரே பெண் தான். சென்னை வட சென்னையைச் சேர்ந்தவர் என்கிறார்கள்.
இவரின் வேலையே ஆட்களை திரட்டி வருவது தானாம். இந்தப் பெண்ணின் முழு நேர வேலை என்ன என்று சில நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
ஒரு மீட்டிங் இத்தனை ஆட்கள் வேண்டும் என்று இந்தப் பெணிடம் சொன்னால் ஒரு தலைக்கு இவ்வளவு என்று கறாராகப் பேசி விடுவாராம்.
அதே போல காசு வாங்கி கமிஷன் போக பிரித்துக் கொடுத்து விடுவார் என்கிறார்கள். சமீப காலமாக சசி வீட்டின் முன்பு கூட்டத்தை கூட்டுவதில் இவரின் பங்கும், கமிஷ னும் அதிகம்.
கத்திக் கதற ஆயிரம் ரூபாய். இவர் கதறினால் 5,ooo ரூபாய் என்கிறார்கள். என்ன கொடுமையோ போங்க.
இவர் ஜெ.விடம் கதற 500 ரூபாய்: சசிகலாவிடம் கதற 5,000 ரூபாய்: பெயர் வைக்க ரூ. 2000
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.