Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 19, 2017

வெக்கமா இல்லையா… மோடி சார் வெறும் 4 மணி நேரத்துல 13.5 லட்ச கோடி ரூபாய செல்லா காசக ஆக்க முடியுமென்றால். ஜல்லிக்கட்டு ஏன் முடியாது?


வெறும் 4 மணி நேரத்துல 13.5 லட்ச கோடி ரூபாய செல்லா காசக ஆக்க அதிகாரம் இருக்க உனக்கு, தமிழர்களின் அடையாளத்தை உறுதி படுத்த அதிகாரம் இல்லனு சொல்ல வெக்கமா இல்லையா…

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 40 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அசோசம் அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

இது ரூபாய் நோட்டு தடை என்ற அணு குண்டு முடிவை பிரதமர் மோடி நாட்டின் மீது வீசியுள்ளார். மோடியின் இந்த அணுகுண்டு முடிவு நாட்டின் பொருளாதாரத்தைஹிரோஷிமா, நாகசாகி போன்று  சீரழித்துவிடும். நாட்டின் எதிர்காலத்தை பற்றி நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.

விவசாயிகளின் முதுகெலும்பு உடைந்துள்ளது. அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க யாரும் இல்லை. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதித்ததன் அந்த வங்கிகள் ஊழல் நிகழும் இடம் என அரசு முத்திரை குத்தி விட்டது. வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளைமோசடியாளர்கள் போல சித்தரிக்கின்றனர். ஆனால், வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு விஜய் மல்லையா தப்பி விட்டார். ரூபாய் தடையால் வாழ்க்கை தடம்புரண்ட மக்களைப் பார்த்தால் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.