January 9, 2017
இன்னும் 3 ஆண்டுகளில் ஏடிஎம் கார்டுகளுக்கு டா டா.. பை.. பை..!!
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள்.
அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 2020 முதல் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளை தவிர்த்து கைரேகையை வைத்து ஸ்மார்ட் போன் மூலமாக பண பரிவர்த்தனை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதற்கான செயலிகளை நிதி ஆயோக் வடிவமைத்து வருவதாக அதன் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்து உள்ளார்.
இன்னும் 3 ஆண்டுகளில் ஏடிஎம் கார்டுகளுக்கு டா டா.. பை.. பை..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.