Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

32 லட்சம் பணம்: மகனுக்கு காலேஜ் சீட் சசியிடம் மிரட்டி வாங்கிய சம்பத்! பகீர் உண்மை!



பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது மக்களே. இன்னோவா சம்பத் பலே தில்லாலங்கடி வேலையை ஒரு வாரப் பத்திரிக்கை பொளேர் எனப் போட்டு உடைத்து விட்டது.
சசியைப் பிடிக்காதது போலவும்,அவரை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்பது போலவும் பிலிம் காட்டிக் கொண்டிருந்தார்.
தம்பிதுரை தூது போன போன போது “எனக்கு அர்ஜெண்டா பணம் வேணும் என் பையனுக்கு காலேஜ் பீஸ் கட்ட வழி இல்லை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.
வீட்டு செலவுக்கும் பணம் இல்லை. எனக்கு 32 லட்சம் பணமும் , என் பையனுக்கு காலேஜ்ல சொல்லி சேத்துக்க சொல்லணும் ஓகேன்னா நானும் சின்னம்மா என்று அழைக்கிறேன் என்று கூறினாராம்.
உடனே சசி தரப்புக்கு சொல்லப்பட, பீஸ் வேணாம் என்று கல்லூரி அலறி விட்டது. பணமும் சம்பத்துக்கு கொடுக்கப் பட்டது.
வேறு  என்ன வேண்டும் என்று கேட்க, லேண்ட் ரோவர் கார் வேண்டும் என்று கேட்டாராம் அதற்கு கார்டன் ஒகே சொல்லிவிட்டதாம். இந்த  தகவல் உண்மையான என தெரியவில்லை. சம்பத் தான் தனது திடீர் மாற்றம் குறித்து விரிவாக விளக்க வேண்டும்.
என்னத்தை சொல்றது மக்களே.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.