Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

ஜெயலலிதா இறந்தது 22செப்டம்ர் 2016! சென்னை முக்கிய வாட்ஸ் அப் குரூப்பில் தகவல்!?



அதிர்ச்சி தகவல் நண்பர்களே என்று துவங்கும் அந்த செய்தியில்,
எனது நண்பரும் அப்பல்லோ மருத்துவமனையில் பகுதி நேரமாக பணிபுரியும் specialist டாக்டர் அம்மாவின் அப்பல்லோ சிகிச்சையை நேரில் கண்டவர் கூறிய வாக்குமூலம்.
அம்மா 22 sept 2016 அன்றே, நாங்கள் இரவில் ஆஸ்பத்திரி வரும்போதே இறந்துதான் இருந்தார்.
இதை வெளியில் சொன்னால் எங்கள் வேலை பறிபோகும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் மிரட்டியது. சசிகலா அடியாட்கள் எங்கள் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர்.
நாங்களும் சாதாரண மனிதர்கள்தானே எங்களுக்கும் உயிர் பயம் உண்டுதானே? எனவே, இந்த உண்மையை நாங்கள் கண்ணீருடன் மறைக்க வேண்டியதாகிவிட்டது.
ஆனாலும் மனம் பொறுக்கவில்லை.
இப்போது மக்கள் கோபத்தில் எல்லா இடத்திலும் கேள்வி கேட்பதால் நாங்கள் உண்மை கூற தயாராக உள்ளோம்.
ஆனால், ஊடகங்கள் எங்களை பேட்டி எடுத்து உண்மையை வெளியிட மறுக்கின்றன.
நான் ஏழையாக இருந்த சிறுவயதில் எனக்கு பொருளுதவி செய்து என்னை இந்த டாக்டர் படிப்பை படிக்க வைத்த புரட்சிதலைவர் MGR ன் உப்பை தின்றவன் என்கின்ற முறையில் இந்த உண்மையை உலகிற்கு தெரியப்படுத்திவிட்டேன்.
என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் அம்மாவின் பிள்ளைகள் என் குடும்பத்தை காப்பாற்றுவீர்கள் என்று நீளும் அந்த தகவலில் கீழ் தொடர்புடைய மருத்துவர் என்று ஒரு பெயர், இரண்டு லேண்ட் லைன் எண்கள், ஒரு செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளது.
எனவே, செல் எண்ணில் தொடர்பு கொண்டோம் சுவிட்ச் ஆஃப் என்று சொன்னது.
லேண்ட் லைன் இரண்டும் ரிங் ஆகிறது. ஆனால், யாரும் எடுக்கவில்லை.
வாட்ஸ் அப்பில் வெளியான தகவலுக்கு பின்னர் மிரட்டப்பட்டு அதன்காரணாமாக பதில் இல்லையா? அல்லது பொய் தகவலா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் முன்வந்து விளக்க வேண்டும்
ஏனென்றால் இது சாதாரண தகவல் இல்லை

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.