Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 7, 2017

தீயா வேலை செஞ்சுருக்கோம் மக்களே!


புத்தாண்டை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி மட்டும் இந்தியாவில் 14 பில்லியன் மெசேஜ்கள் வாட்ஸ் அப் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 இதில் 3.1 பில்லியன் மெசேஜ்கள் படங்களாகவும், 700 மில்லியன் மெசேஜ்கள் ஜிஃப்களாகவும், 610 மில்லியன் மெசேஜ்கள் வீடியோக்களாகவும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன் கடந்த தீபாவளியின்போது 8 பில்லியன் மெசேஜ்கள் பரிமாறிக்கொண்டதே சாதனையாக இருந்தது. உலகிலேயே வாட்ஸ் அப் பயனாளிகள் இந்தியாவில்தான் அதிகம். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.