January 11, 2017
ஜனவரி 12,13,14, இதற்குள் முதல்வர் இல்லையென்றால் ஜெயில் : ஜோதிடர்
ஜனவரி 12,13,14, 15 இந்த நாட்கள் மட்டுமே சசிகலாவிற்கு சாதகமான ஜாதகம். இல்லையென்றால் எப்போதும் அரசு பதவி இல்லை என்று கூறி விட்டார் ஆஸ்தான கேரள ஜோதிடர்.
ஆனால், டெல்லியில் இருந்து இதுவரை எந்த க்ரீன் சிக்னலும் கிடைக்கவில்லை என்கிறது அந்த வார இதழ்.
அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி கூறி சசி தரப்பை பீதியில் வைத்திருகிறார்கள்.
அதே சமயம் ஜோதிடர் வேறு வழியே இல்லை ஜெயில் உறுதி என்று அவரும் பீதியைக் கிளப்புகிறார்.
நடராஜன், டெல்லி சோர்ஸ் மூலம் லாபி பணியும் அவர்கள் எந்த பிடியும் கொடுக்கவில்லை என்கிறார்கள்.
இதனால், கலக்கத்தில் இருக்கிறது கார்டன்.
ஜனவரி 12,13,14, இதற்குள் முதல்வர் இல்லையென்றால் ஜெயில் : ஜோதிடர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.