இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் நிலக்கரி போன்ற எரிப்பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருவதால், காற்று மாசின் அளவு பலமடங்கு உயர்ந்துள்ளதாக க்ரீன் பீஸ் தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு நாடுகளிலும் காற்று மாசினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை, கணிக்கப்பட்டதைவிட 1.6 மில்லியன் அதிகரித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 94 பேர் காற்று மாசினால் இறப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் 2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் பேரில் 138 பேர் காற்று மாசினால் உயிரிழந்துள்ளனர். அதே போன்று, சீனாவில் ஒரு லட்சம் பேரில் 41 பேர் காற்று மாசினால் இறப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் 2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் பேரில் 115 பேர் காற்று மாசினால் உயிரிழந்துள்ளனர். பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வரும் இந்தியா மற்றும் சீனா குறைவாக மாசுபடுத்தும் தொழில்துறைகளை உருவாக்க தவறிவிட்டதாக வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.