வருகிற 29ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது.
அதில் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்கலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்நிலையில் திருச்சியில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்ய ஆதரவு தந்த அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து சின்னம்மா பேரவை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க தொண்டர்கள் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.