Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி


விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலிaபிரேசில் விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கு ‌அஞ்சலி செலுத்தப்‌‌பட்‌டது‌.

பிரேசிலில் உள்ள‌ சபிகோயன்ஸ் கிளப் அணிக்கு சொந்தமான மைதானத்தில்‌ நடந்த அஞ்சலியில் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விபத்தில் சிக்கிய கால்பந்து அணியில் இடம் பெற்றிருந்த வீரர் ஒருவரும்‌ இதில் பங்கேற்றார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்‌த முன்னால் வீரரான‌‌ அல்ஜன்ட்ரோ மார்ட்டினுசியோ , கடந்த ஒரு ‌மாதத்திற்கு முன்பு காயம் அடைந்ததால், ‌இறுதிப்போட்டியில் பங்கேற்‌‌பதற்காக சகவீரர்களுடன் கொலம்பியாவிற்குச் செல்லவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.