குஜராத்தின் சூரத் நகரில் உள்ள பைனான்சியர் கிஷோர் பாஜியவாலா என்பவரிடமிருந்து சமீபத்தில் வருமான வரித்துறை கணக்கில் வராத 10.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது. அவர் குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்ததில், கிஷோர் மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பிறகு கறுப்புப்பணத்தை மாற்றவும், டெபாசிட் செய்யவும் 700 பேரை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. அவருக்கு 27 வங்கி கணக்குகள் உள்ளதாம். அதில் 20 (போலி) பினாமி கணக்குகள்.
கிஷோரிடமிருந்து இதுவரை ஒரு கோடி 45 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் புதிய நோட்டுகளும், 1 கோடி 48 லட்சத்து 88 ஆயிரத்து 133 ரூபாய் மதிப்புள்ள தங்கம், ஒரு கோடி 39 லட்சத்து 34 ஆயிரத்து 580 ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளும், 4 கோடி 92 லட்சத்து 96 ஆயிரத்து 314 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 77 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகளையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கிஷோர் டீ கடை உரிமையாளராக இருந்து பின்னர் ஃபைனான்சியராக முன்னேறியவர் என்பது கூடுதல் தகவல்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.