பொதுமக்கள் அஞ்சலிக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி, பிரதமர், பிரபல நடிகர், நடிகைகள் என பலர் அஞ்சலி செலுத்தவந்தபோதும் பெரிதான ரியாக்ஷன்கள் ஏதும் இன்றி அமைதியாகவே இருந்தார் சசிகலா. பெரும்பாலும் பேசுவதையே தவிர்த்தார்.
ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த தன்னுடைய உறவினருக்கு ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்களை தன்னை மறந்து சைகையுடன் விவரித்தார் சசிகலா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.