இது வரை இருந்த இந்தியப் பிரதமர்களிலேயே அதிக முறை அயல்நாட்டு பயணம் செய்தவர் என்கிற பெயரை தட்டிச் சென்றுள்ளார் தற்போதைய பிரதமர் மோடி. இவர் கடந்த 2014-ம் ஆண்டே பதவிக்கு வந்து விட்டாலும் இந்த ஆண்டில் மட்டும் அவர் செய்த பயணங்கள் குறித்த டேட்டா. அவர் இந்த ஆண்டு பயணத்தை குறைக்கப்போகிறார் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு வருடங்களாக மார்ச் மாதம் மட்டுமே தனது டூரை ஸ்டார்ட் செய்கிறார் மோடி. இந்த ஆண்டு அவரின் பயண விபரங்கள் பின் வருமாறு - அடைப்பு குறிக்குள் அவர் பயணம் செய்த தூரம் கிலோ மீட்டரில்.
இந்தியா
பெல்ஜியம்
அமெரிக்கா
ரியாத்
ஈரான்
ஆஃப்கானிஸ்தான்
கத்தார்
சுவிட்சர்லாந்து
வாஷிங்டன்
மெக்ஸிக்கோ
உஸ்பெக்கிஸ்தான்
மொசாம்பிக்
தென் ஆப்ரிக்கா
தான்சானியா
கென்யா
வியட்நாம்
சீனா
லாவோஸ்
தாய்லாந்து
ஜப்பான்
மார்ச் 30 - பெல்ஜியம் - முதல் இந்திய -ஐரோப்பிய யூனியன் சந்திப்பு மற்றும் அந்நாட்டில் சுற்றுப்பயணம். (6,300)
மார்ச் 31- பெல்ஜியத்திலிருந்து அமெரிக்கா சென்றார். அணு ஆயத பாதுகாப்பு மாநாடு (7500) +(12500)
ஏப்ரல் 2 மற்றும் 3 தேதிகளில் சவுதி தலை நகர் ரியாத்திற்கு இரு நாட்டு உறவுகள் மேம்பாட்டுக்காக சென்றார்.(6000)
மே 22 மற்றும் 23 தேதிகளில் அரசு முறைப்பயணமாக ஈரான் நாட்டுக்கு சென்றார். (4500)
ஜூன் 4-ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்றார். அங்கு இருந்து அன்றே கத்தார் நாட்டின் தோகா நகருக்கு சென்றார். (1000)+(1850)
ஜூன் 5-ம் தேதி தோகாவிலிருந்து சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்கு சென்றார். இரு நாட்கள் அரசு முறைப்பயணம் அது. (6000)
ஜூன் 6-ம் தேதி ஜெனிவாவிலிருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சென்றார். 8-ம் தேதிவரை அங்கேயிருந்தார். (6500)
ஜூன் 9-ம் தேதி வாஷிங்டனில் இருந்து மெக்சிகோ சென்றார் (3500) +(14500)
ஜூன் 23-24 உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் டாஸ்கென்ட் நகரத்துக்கு சென்றார். ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் கூட்டத்தில் கலந்து கொன்டார். (3000)
ஜூலை 7-ம் தேதி மொசம்பிக் நாட்டின் மாஃபுடோ நகருக்கு சென்றார். (6900)
ஜூலை 8-9ம் தேதிகளில் அங்கியிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு அரசுமுறைப்பயணமாக சென்றார். (600)
ஜூலை 10-ம் தேதி தான்சானியா நாட்டுக்கு சென்றார். (4000)
ஜூலை 11-ம் தேதி கென்யா நாட்டின் நைரோபி நகருக்கு அரசுமுறை பயணமாக சென்றார்.(2500) +(5400)
செப்டம்பர் 2-3ம் தேதிகளில் வியட்நாம் நாட்டுக்கு அரசுமுறைப்பயணமாக சென்றார். (6000)
செப்டம்பர் 4-5ம் தேதிகளில் சீனாவிற்கு ஜி-20 மாநாட்டுக்கு சென்றார்.(3500)
செப்டம்பர் 7-8 தேதிகளில் லாவோஸ் நாட்டுக்கு 11வது கிழக்காசியா நாடுகளின் மாநாட்டுக்கு சென்றார். (2200)+(2750)
நவம்பர் 10-ம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். (4400) +(4300)
நவம்பர் 11-12 தேதிகளில் ஜப்பான் நாட்டுக்கு சென்றார். (5,701)
ஆக மொத்தம் இந்த ஆண்டில் பிரதமர் மோடி 1,20,000 கிலோ மீட்டருக்கு மேல் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். அதாவது பூமியை மூன்று முறை சுற்றி வந்திருக்கலாம். கடந்த 2015-ம் ஆண்டில் மோடி 32 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார். அந்த ஆண்டு மோடியின் விமான செலவு மட்டும் 117 கோடி ரூபாய் என ஏர்-இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். பிரதமர் விமானச்செலவு மட்டும் 150 கோடி ரூபாய்களை தாண்டும் என தெரிகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.