டிசம்பர் 31ல் இருந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எங்குமே பயன்படுத்த முடியாது. வங்கியிலும் மாற்ற முடியாது.
முற்றிலுமாக காலாவதியாகிவிடும். டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப் போவதாக நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அதிகப்படியாக 50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 1978-ம் ஆண்டு ஜனதா அரசு 1000, 5000, 10,000 ரூபாய் நோட்டுகளை demonetise செய்த போது, அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.