Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 6, 2016

திமுக புகழாரம்!



நீயில்லையே........  

தைரியமான எதிரியாய் எங்கள்முன் நீ இப்போது இல்லையே......

ஆயிரம் தலைவர்கள் எங்கள்முன் நின்றாலும் வீரமங்கையே உனக்கு ஈடாகுமா.........

எல்லாவற்றிலும் எங்கள் தலைவனை முந்த ஆசைப்பட்டாய் அடிப்பாவி இறப்பில் கூடவா இவ்வளவு அவசரம்..........

இனி எங்கள் தளபதி போட்டி மேடைக்கு வீரர்களை எங்கு தேடுவாா்.....

உன்னை தேர்தல் களத்தில் ஒரு வீரமங்கையாய் எதிர்த்தோமே அன்றி...

தலைவரின் உள்ளத்திலும் தளபதியின் உள்ளத்திலும் நீ நீடுழி வாழவேண்டும் என்ற எண்ணமே அல்லாமல் வேறில்லை....

இனி நாங்கள் எங்களின் சரியான எதிரியை எங்கு போய் தேடுவோம்.....

நீயில்லாமல் கவலையின் உச்சத்தில்.

:- தி மு கழகம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.