இந்தியாவின் ட்விட்டர் ட்ரெண்ட் என்ன எனும் தகவலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. #YearOnTwitter ரிப்போர்ட்டின் படி ஒவ்வோரு ஆண்டும் எந்த ட்விட் கோல்டன் ட்விட் அந்தஸ்தை பெற்றது என அறிவிக்கப்படும். அதன் படி 2016ம் ஆண்டுக்கான கோல்டன் ட்விட்டாக விராட் கோலியின் ட்விட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியிட்ட ட்விட்டரின் தெற்காசிய பிரிவு மேலாண்மை இயக்குநர் மாயா ஹரி, விராட் கோலி இந்தியாவில் மிகவும் இன்ஃப்ளுயஸான ட்விட்டர் பிரபலமாக இருக்கிறார். அவர் அனுஷ்காவிற்காக செய்த ''ஷேம் ட்விட்'' தான் இந்த வருடத்தின் கோல்டன் ட்விட் என அறிவித்தார்.
பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே காதல் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்பு விராட் கோலி மார்ச் 28ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேம் என்ற புகைப்படத்துடன் ஒரு ட்விட் செய்திருப்பார் அதில் அனுஷகா ஷர்மாவை கேலி செய்பவர்களை கண்டு அருவருப்படைகிறேன்...அனுஷ்கா என் வாழ்க்கையில் பாசிட்டிவாக மட்டுமே இருந்திருக்கிறார் என்று கோவமாக ட்விட் செய்தார். அது 39800க்கும் அதிகமான ரீ-ட்விட்களையும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றது. இந்த ட்விட் தான் இந்தியாவிலிருந்து ட்விட் செய்யப்பட்ட ட்விட்களில் கோல்டன் ட்விட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
அதேபோல் இந்தியாவில் ட்ரெண்டான விஷயங்களில் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது இந்தியாவின் டாப் 5 ட்ரெண்டுகள் இதோ...
1. இந்தியாவில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததும் அது குறித்து ஒரே நாளில் 6.5 லட்சம் ட்விட்கள் குவிந்தன. இந்தியாவின் இந்திய ஆண்டின் சிறந்த ட்விட்டர் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.
2. ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண் வீராங்கனைகள்
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண் விராங்களைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தீபா கர்மகர், பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோரது அபாரமான செயல்பாடு ட்விட்டரில் வைரலானது.
3. உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி
எப்போதுமே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வைரல் தான். உலகக் கோப்பை டி20யின் பரபரப்பான ஆட்டம், விராட் கோலி சச்சினுக்கு செய்த சல்யூட் என இந்த ஆட்டம் ஃபைனலை விட அதிகம் ட்ரெண்டானது.
4. டெல்லி மாசு
டெல்லி சில ஆண்டுகளாகவே மாசுபட்டு வருகிறது. உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றது.
5. இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்
இந்தியா பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் நாடு, ஒபாமா துவங்கி மோடி வரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல பட்டாசாய் ட்ரெண்டானது தீபாவளி
இது தவிர இந்தியாவில் ட்ரெண்டான பிரபல ஹேஷ்டேக்குகளையும் வெளியிட்டுள்ளது
#Rio2016
#IndvsPak
#InsvsWI
#IndvsBan
#WT20
#PVSindhu
#InsvsAus
#surgicalstrike
#MakeInIndia
#JNU
ட்விட்டரின் இந்த ட்ரெண்டில் அதிகம் இடம்பிடித்தது இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டங்கள் தான். ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதும் இந்த வரிசையில் இடம்பிடித்துள்ளது. பிரபலமான 10 ஹேஷ்டேக்குகளில் 7 விளையாட்டு தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.