Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

சர்ச்சையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா!


கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, ஒருவர் ஷூ லேஸ் கட்டிவிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

அவருக்கு, ஷூ லேஸ் கட்டியது, அவரது உதவியாளர் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட கர்நாடக எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சித்தராமையாவுக்கு ஷூ லேஸ் கட்டிவிட்டது, அவரது உறவினர் என சித்தராமையாவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.



இதற்கு இப்போது விளக்கம் அளித்து ட்வீட்டியுள்ளார் கர்நாடக முதல்வர். தனக்கு யாரும் ஷூ மாட்டிவிடவில்லை என்றும், உறவினர் ஒருவர் தன்னுடைய ஷூக்களை தேடும்போது எடுக்கப்பட்ட போட்டோ அது என்றும் கூறியுள்ளார். அவருடைய ட்வீட் கீழே !




No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.