குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா தன்னிடம் 13 ஆயிரத்து 860 கோடி ரூபாய் இருப்பதாக ஐ.டி.எஸ் திட்டத்தின் கீழ் வருமானவரித்துறையினரிடம் ஒப்புதல் அளித்திருந்தார். இது கணக்கில் வராத பணம் என கூறப்பட்டது. அதனால், சிக்கிய பணத்துக்கு தவணை முறையில் வரி கட்ட அவருக்கு வருமானவரித்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். முதல் தவணை தேதியான நவம்பர் 30 முடிந்த நிலையில், தற்போது மகேஷ் ஷா வரி கட்டாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது.
December 2, 2016
சிக்கிய 13,860 கோடி ரூபாய்: வரி செலுத்த வேண்டியவர் தலைமறைவு?!
Reviewed by Anitha
on
December 02, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
December 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.