Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

இதை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்!


தேங்காய் எண்ணெய் போன்று பூண்டிலும் (Garlic) குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. பூண்டில் நுண்ணுயிர் கொல்லி தன்மையுள்ளதால்  (antimicrobial), பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் இருமல், காய்ச்சல், தொற்றுநோய்கள், காயங்கள் உள்ளிட்டவை நம்மை அண்டாது.

அதுமட்டுமின்றி குடல் பாதிப்புகளை விரைவில் சீராக்கும். முக்கியமாக முடி உதிர்தல் பிரச்னை உள்ளவர்கள்  பூண்டை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

பூண்டை அப்படியே கடித்து விழுங்குவது மிகவும் நல்லது. அப்படி செய்வதால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். பூண்டின் வாசம் சிலருக்கு பிடிக்காது. அவர்கள் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து பருகலாம்! 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.