Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

மண்ணில் விதைக்கப்பட்ட புரட்சி நாயகன்.. அவரின் விருப்பம் என்ன தெரியுமா?


கடந்த நவம்பர் 25 ஆம் தேதி மறைந்த புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு இன்று நடைப்பெற்றது. ஏராளமான உலக தலைவர்கள், காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி செலுத்த க்யூபா சென்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். சாண்டியாகோவில் நடந்த இறுதி ஊர்வலத்தில், காஸ்ட்ரோவின் சகோதரரான, அதிபர் ரௌல் காஸ்ட்ரோ  வழிநடத்திச் சென்றார்.

கியூபா எந்த சாலைகளுக்கும், சின்னங்களுக்கும் காஸ்ட்ரோவின் பெயர் சூட்டப்படாது என காஸ்ட்ரோவின் சகோதரர் ரௌல் அறிவித்துள்ளார். ‘மனிதர்களை வழிபடுவதை, காஸ்ட்ரோ எதிர்த்தார்.

காஸ்ட்ரோ முன்னெடுத்த சோஷிலிச கொள்கைகளுக்கு கடைப்பிடிக்கப்படும். கியூபாவில் எந்த இடத்திற்கும் அவர் பெயர் சூட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரின் சிலை வைக்கப்படாது. இதுவே அவரின் விருப்பம்’, என ரௌல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.