ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் தினம் தினம் உங்கள் குழந்தைகளுக்கு அதைதான் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்களை அறியாமலேயே !
உலகம் முழுவதும் சுற்றி வரும் ஒரு குறிப்பிட்ட நிறுவங்களில் பொருட்களை அந்நாட்டின் அரசே நினைத்தாளும் தடைபோட முடியாது
அப்பேற்பட்ட புராடெக்ட்களின் உரிமையாளர்கள் யார் என்றுகூட தெளிவான விவரங்கள் எந்த ஒரு இணையதளத்திலும் கிடைக்கவில்லை
இப்படி உலகை வலம் வரும் அந்த புராடெக்ட்களின் பெயர்களை குறிப்பிட நினைத்தால் பட்டியல் நீண்டுகொண்டே போகும் ஆனால் அதில் முதன்மை வகிப்பது
கோக்ககோலா !
ஆங்கில இந்து பேப்பரில் ஒரு பக்கம் முழுவதும் கோக்க கோலா புகைப்படம் அடங்கிய ஒரு விளம்பரத்தை நீங்கள் கண்டால் நான்கு வரிகளில் சின்னதாய் சில வாக்கியங்களை இணைத்திருப்பார்கள் அதை படிக்க ஒரு போதும் மறந்துவிடாதீர்கள்
"terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.
this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not recommended for children.
என்ன அஸ்பர்டேம்?
என்ன அசேசல்பேம் பொட்டாசியம்?
இதைப்பற்றி இணையதளத்தில் தேடிப்பாருங்கள் அதிர்ந்துபோவீர்கள் அதாவது
உங்கள் உடல் மிகவும் பலவீனமானதாக இருந்தால் இலகுவாக உங்களுக்கு கேன்சரை வரவைத்துவிடும் அப்பேற்பட்ட மெல்லக்கொல்லும் விசம்தான் அசேசல்பேம்.
ஆனால் நாம் இன்று பச்சைக்குழந்தைகளுக்கும் இதை வாங்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம் இது கொக்ககோலா என்ற ஒன்றில் மட்டும் இல்லை
குறிப்பிட்ட சில அமேரிக்க நிறுவன தயாரிப்புகளில் எல்லாம் கலந்திருக்கிறார்கள்
நாம் காலையில் பல் விளக்கும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் முன் குடிக்கும் பாக்கெட் பால்வரை இது நம்முடனேயே வலம்வந்துகொண்டிருக்கிறது !
நிச்சையமாக இதை தற்செயலென்று நினைத்துவிடாதீர்கள் !
திட்டமிட்டு பரப்பப்படுகிறது யாரால் ?
ஏன் ?
இதனால் யாருக்கு என்ன லாபம்?
ஆம் மிகப்பெரிய லாப நோக்கோடு திட்டமிட்டு பரப்படும் இந்த கேன்சரின் முதலாளி வேறு யாரும் இல்லை அமேரிக்காதான்
அமேரிக்காவில் கேன்சர் என்ற கொடிய நோய்கிருமியை கட்டுப்படுத்தும் மருந்து மூலம் ஆண்டுக்கு 90 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டுகிறார்கள் !
ஒவ்வொரு வருடமும் இதன் லாப எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனை !
90 பில்லியன் டாலர் என்பது நம் நாட்டு மதிப்புக்கு எவ்வளவு தெரியுமா ?
₹ 6105226500000.00 ரூபாய்
இப்பொழுது கூறுங்கள் இவர்களிடம் இதை ஒழிக்கும் மருந்து இருந்தாலும் அதை நமக்கு கொடுக்கவா போகிறார்கள் ?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.