Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 10, 2016

விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி கைது


இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் கைதான் மற்றும் சஞ்சீவ் தியாகி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.