திருவாரூர் மாவட்டம் பாவட்டக்குடியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கனரா வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் ஊழியர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவட்டக்குடியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ஜெகதீஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வங்கியின் லாக்கரில் உள்ள வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு பதில் கவரிங் நகை இருந்துள்ளது. மேலும், வங்கி ஊழியர்கள் பெயரிலும் நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வங்கி ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி் வருகின்றனர். நகைகளை மாற்றி வைத்த வங்கி நகை மதிப்பீட்டார் ஜெகதீஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.