December 29, 2016
சேகா் ரெட்டிக்கு ஜெயிலில் உயிருக்கு ஆபத்து…!? அச்சத்தில் திக், திக். திக்..!!
அதிமுகவின் பவா் செண்டா்களில் ஒருவரான சேகா் ரெட்டி, அதிமுகவின் ஒட்டு மொத்த அமைச்சா்களின் பினாமியாக இருந்து வந்தாராம்.
இவா் முதல்வா் ஒபிஎஸ் உள்ளிட்ட தலைமை செயலாளா் ராமமோகன ராவ் ஆகியோரின் பணங்களை தொழிலில் பினாமியாக முதலீடு செய்தும் வந்தாராம்.
சேகா் ரெட்டியின் போன்கள் டேப் செய்தபோது, தமிழக தலைமை செயலாளா் உள்ளிட்ட அமைச்சா்கள், அமைச்சா்களின் மகன்கள் மற்றும் சசிகலா உள்ளிட்ட குடும்பத்தினா் சிக்கினார்களாம்.
கட்டி கட்டியாக தங்கம், பலகோடி பணம் சிக்கியது. இருந்தாலும் நேற்று வரை அவா் மிகவும் தைரியமாக ஜெயிலையே நட்சத்திர ஓட்டலாக பயன்படுத்தி வந்தார்.
அதிமுக பொது செயலாளராக சசிகலா தோ்வு செய்யப்பட்ட தகவல் அறிந்த சேகா் ரெட்டி, பயம் சூழ்ந்த நிலையில் உள்ளாராம்.
தமிழகத்தில் பலா் வருமானவரித்துறையிடம் சிக்க தான்தான் காரணம் என்று புலம்பும் சேகா் ரெட்டி, தன் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கருதுகிறாராம்.
இந்த நிலையில் தமிழக சிறை வேண்டாம். வேறு மாநில சிறைக்கு என்னை மாற்றுங்கள் என்று நீதி மன்றத்தில் மனு அளி்க்க கூட தயங்காத நிலையில் உள்ளாராம்.
நான் மாட்டியதால் பலா் சிக்கலாம் என்பதால், அவா்களால் எனது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சத்தில் உள்ளாராம் சேகா் ரெட்டி . இவ்வாறு ஜெயில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேகா் ரெட்டிக்கு ஜெயிலில் உயிருக்கு ஆபத்து…!? அச்சத்தில் திக், திக். திக்..!!
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.