Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

கால்களை இழந்துவிட்டேன் கருணை கொலை செய்துவிடு சசி.. கதறிய ஜெயலலிதா!




கால்களை இழந்துவிட்டேன் கருணை கொலை செய்துவிடு சசி என ஜெயலலிதா சசிகலாவிடம் கதறினார் என்று மலேஷியாவில் இருந்து வெளிவரும் தமிழ் மலர் என்கிற நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
17.12.2016 தேதியிட்ட அந்த நாளிதழில் பின்வருமாறு செய்தி வெளியாகி உள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டதாகவும் ஒருகாலை எடுத்துவிட்டு பின்னர் மீண்டு இன்னொறு காலையும் எடுத்துவிடும் சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கால்களை இழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா கால்கள் இல்லாத என் வாழ்க்கை நரகம் வேண்டாம் எனக்கென்று ஒரு இமேஜை வளர்த்துவிட்டேன்.
அதனால் என்னை கருணைக்கொலை செய்துவிடு என்று கூறியதாக தகவல்கள் கசிகின்றன.
இந்த தகவல்கள் உண்மையோ பொய்யோ தெரியாது. எனினும் இதனை ஆராய்ந்து பார்க்கும் போது தன்னம்பிக்கையின் மறுவடிவம் தான் ஜெயலலிதா.
ஆற்றல் மிக்கவர்.அவருக்கென்று தனித்திறமையை வளர்த்துக்கொண்டவர்.
கால்களை இழந்ததால் அவர் மனதளவில் பெரிய பாதிப்படைந்திருக்கலாம்.
அந்த பாதிப்பே மனதளவில் அவருக்கான தன்னம்பிக்கையை இழக்கச்செய்திருக்கலாம். என்று எண்னத்தோன்றுகிறது.
தன்னம்பிக்கையற்ற நிலையில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனலிக்காமல் போயிருக்கலாம்.
அந்த தன்னம்பிக்கையற்ற நிலைதான் அவரது உயிரை பறித்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது என அந்த பத்திரிகை செய்தி நீள்கிறது.
ஜெயலலிதா எப்போ இறந்தாங்க? எப்படி இறந்தாங்க அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பதை போன்ற தகவல்கள் ஓப்பனாக இல்லாமல் உள்ளது.
இந்நிலையில் என்னை கருணை கொலை செய்துவிடு சசி என்று ஜெ…கதறியதாக வெளியாகியிருக்கும் மலேஷிய செய்தி பரபரப்பு ரகமே.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.