Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

சிக்கன் லெக் பீஸ் இல்லை! சாப்பிடாமல் சென்ற தொண்டர்கள்! அதிமுக பொதுக்குழு தகவல்!


 
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கும், இப்போது நடந்த பொதுக்குழுவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள்.
ஜெயலலிதா நடத்தும் பொதுக்குழுவில் நிர்வாகிகளுக்கு சைவம், மற்றும் அசைவ விருந்து வழங்கப்படும்.
பொதுக்குழு என்றாலே ஜெயலலிதா அன்று அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பாராம். கூட்டம் முடிந்த பிறகு “அனைவரும் சாப்பிட்டு விட்டுத் தான் போகவேண்டும், பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வேண்டும்” என வேண்டுகோள் விடுப்பாராம்.
அதே போல், சைவ சாப்பாட்டை கொஞ்சம் வாங்கி சாப்பிடுவாராம். ஆனால் இந்த பொதுக்குழுவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
சைவ சாப்பாடு மட்டுமே போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பேருக்கு சமைக்கப்பட்ட நிலையில், வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே சாப்பிட்டுள்ளனர்.
சிக்கன் லெக் பீஸ் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த ரத்தத்தின் ரத்தங்கள் ஏமாந்து சென்றனராம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.