December 18, 2016
ஜாதி பெயரில் சசிகலாவுக்கு போஸ்டர்..! போலீஸ் ஏட்டுவே ஒட்டிய கொடுமை!!
தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் மறைவையொட்டி, முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். இதனையடுத்து, காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவிக்கு அவரின் தோழியே ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு பதவியில் அமர்த்த கட்சி நிர்வாகிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜாதி சங்கம் என்ற பெயரில் போலீஸ் ஏட்டுவே போஸ்டர் அடித்து ஒட்டிய கொடுமை அரங்கேறியுள்ளது. அவர் அடித்து ஒட்டிய அந்த போஸ்டரில் ‘‘நாடாண்ட வம்சத்திலிருந்து நாடாள வந்திருக்கும் நல்லரசியே’’ எனப் புகழ்ந்தும், ஜாதி சங்கத்தை குறிப்பிட்டும், காவல் துறை தன்மான போராளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரால் சசிகலாவை புகழ்வதற்காக காவல் துறையில் பணியாற்றும் தலைமைக்காவலரின் இந்த செயல் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜாதி கட்சியாக அ.தி.மு.க மாறுவதற்குள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொண்டர்கள் உஷாராக பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஜாதி பெயரில் சசிகலாவுக்கு போஸ்டர்..! போலீஸ் ஏட்டுவே ஒட்டிய கொடுமை!!
Reviewed by மறத்தமிழன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.