Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

கட்டிங் எடிட்டிங் எல்லாம் முடிந்து தீபாவின் பேட்டியை ஒளிபரப்பியது தந்தி டிவி- வீடியோ


தீபாவின் பேட்டி ஒளிரப்பாகும் என தந்தி டிவி அறிவித்தது பின்னர் அந்த நிகழ்ச்சியை குறித்தபடி தந்தி டிவி ஒளிபரப்பவில்லை. இதை தொடர்ந்து பொதுமக்களிடையே பல்வேறு விமர்சனங்கள் தந்தி டிவி மீது எழுந்தது. இதை தொடர்ந்து நேற்று அந்த நிகழ்ச்சியை தந்தி டிவி ஒளிபரப்பியுள்ளது. அதில் தீபா அவர்களின் 1 மணி நேர பேட்டி இடம் பெற்றுள்ளது.

செய்தியாளர் பாண்டேவிற்கு ”குண்டக்க மண்டக்க” கேள்வி கேட்பதில் கை தேர்ந்தவர் என்ற பெயர் இருந்தாலும் அவரின் அனைத்து கேள்விகளுக்கும் தீபா அவர்கள் அலட்டிக் கொள்ளாமல் அசராமல் பதிலடி கொடுப்பதை காண முடிகின்றது.

.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.